அக்டோபர், 2006 க்கான தொகுப்பு

நியூயார்க் நகரம் – சில்லுனு ஒரு காதல்

Posted in Uncategorized அடையாளங்களுடன் , , , , , , on அக்டோபர் 18, 2006 by rameshp

சில்லுனு ஒரு காதல்

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்த்யோ
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்த்யோ
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ

பேச்செல்லாம்  தாலாட்டு  போல என்னை  உறங்க  வைக்க  நீ  இல்லை
தினமும்  ஒரு  முத்தம்  தந்து  காலை  காபி  கொடுக்க  நீ  இல்லை
விழியில் விழும்  தூசி  தன்னை நாவால் எடுக்க  நீ இங்கு இல்லை
மனதில்  எழும்  குழப்பம்  தன்னை  தீர்க்க  நீ இங்கு இல்லை
நான்  இங்கே  நீயும்  அங்கே இந்த  தனிமையில்  நிமிஷங்கள்  வருஷம்  ஆனது ஏனோ
வான்  இங்கே  நீளம்  அங்கே  இந்த  உவமைக்கு  இருவரும்  விளக்கமானது ஏனோ

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ

நான்  அங்கே  நீயும்  வந்தால்  செந்தணல்  கூட  பனிக்கட்டி  போல  மாறுமே

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்த்யோ
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ