மின்னல்கள் கூத்தாடும – பொல்லாதவன் , Minnalgal Koothadum – Polladhavan

M
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ காலம்
உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி
F
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ காலம்
உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி
முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உரையில் Sweet Dreams பழித்தது தூக்கத்திலே ..
காலை தேநீர் குழம்பாய் மிதந்தது சொற்றுகுள்லே..
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீடுக்குள்லே
காதலே ஒரு வகை நியாபக மறதி..
கண் முன்னே நடப்பது மறந்திடுமே..
வவ்வாலை போல் நம் உலகம் மாறி ..
தலைகீழாக தொங்கிடுமே . .
உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி
என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதடதிலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே
குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே..
காதலும் ஒரு வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேயை போல
என் இந்த தொல்லை என்று தள்ளி போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல
உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நீரம்
என் விழி எங்கும் பூ காலம்
உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி