Kangal Inrandal(கண்கள் இரண்டால்) – Subramaniyapuram

Posted in Uncategorized with tags , , , , , , , , on ஜூலை 23, 2008 by rameshp
Kangal Irandal

Kangal Irandal

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

மின்னல்கள் கூத்தாடும – பொல்லாதவன் , Minnalgal Koothadum – Polladhavan

Posted in Uncategorized with tags , , , , , , , , , on ஜூன் 16, 2008 by rameshp

M
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி

F
மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கேங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூ காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி

முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை  உரையில்  Sweet Dreams பழித்தது  தூக்கத்திலே ..
காலை தேநீர்  குழம்பாய்  மிதந்தது சொற்றுகுள்லே..
கிறுக்கன்  என்றொரு  பெயரும்  கிடைத்தது  வீடுக்குள்லே

காதலே ஒரு வகை நியாபக மறதி..
கண் முன்னே நடப்பது  மறந்திடுமே..
வவ்வாலை போல்  நம் உலகம்  மாறி ..
தலைகீழாக  தொங்கிடுமே . .

உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதடதிலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன்  குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்  படித்தேன் கிரக்கத்திலே
குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே..

காதலும் ஒரு வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேயை போல
என் இந்த தொல்லை என்று தள்ளி போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நீரம்
என் விழி எங்கும் பூ காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்தது அடி
எடை குறைந்ததே தூக்கம் துளைந்தே
ஹையோ பைத்தியமே பிடித்தது அடி

Dasavatharam – Oh Oh Sanam

Posted in Uncategorized with tags , , , , , , , , , , , on ஏப்ரல் 28, 2008 by rameshp

Dasavatharam

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

காற்றை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்

உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

காற்றை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆல் செய்வது பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வின் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்

எண்ணி பாருடா மானுடா
எனோடு நீ பாடுடா

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

பூ பூக்குதே அதன் வாழ்வு எழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே
நாம் வாழ்கையில் வாழ் நாட்க்களை
யார் தந்தது என் நெஞ்சில் தீ மாறாமல் ஓடுதே

வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்

காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை உன் மௌனமும் மெல்லிசை

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒ